திருமங்கலம் பிகேஎன் மகளிர் மேல்நிலை பள்ளி துவக்கவிழா புகைப்படம் நாள் : 03-07-19…

திருமங்கலம் பிகேஎன் மகளிர் மேல்நிலை
பள்ளி துவக்கவிழா புகைப்படம் நாள் : 03-07-1978

இப்பள்ளியில் படித்தவர்கள் இருந்தால் கமேண்ட் செய்யுங்கள்! எத்தனை பேர் படித்துள்ளீர்கள் என்று பார்ப்போம்!

உங்களிடம் திருமங்கலம் பற்றிய பழைய புகைப்படங்கள்,வீடியோக்கள் இருந்தால் 9994833115 என்ற திருமங்கலம் மதுரை வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பினால் நாங்கள் உங்கள் பெயருடன் பதிவிடுவோம்.
திருமங்கலம் மதுரை பக்கத்தை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து சென்று இன்ஸ்டாகிராமில் பின் தொடரலாம். நன்றி!

இன்ஸ்டாகிராம் லிங்க்: https://www.instagram.com/thirumangalammadurai/

Tirumangalam PKN Girls higher secondary school girls hss thirumangalam madurai opening ceremony photo year 1978 vintage photos

#திருமங்கலம் #திருமங்கலம்மதுரை #thirumangalam #tirumangalam #thirumangalammadurai #tirumangalammadurai

11 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
 1. PPCசௌந்திரராஜன் நல்ல மனிதர் .Because of him I got appointment asPG Assistant in English during Bose correspondent period.

 2. என்னை உருவாக்கிய என் பள்ளி…

 3. My school is the best school

 4. My school is beat school i am my lovely school

 5. சிறப்பான பதிவு வாழ்த்துகள்🎉🎊

 6. நாத்தனார் தான் முதல் செட் +2

 7. இந்த வருடம் மகள் +2 முடித்துள்ளது
  பெரியமகள் பேத்தி 6 வகுப்பு படிக்கிறாங்க

 8. என்னை மெருகேற்றிய பள்ளி!!!

 9. I am very proud of P.K.N student

Leave a reply

Thirumangalam Madurai
Logo