
பழைய நினைவுகள்- பிகேஎன் பெண்கள் பள்ளியில் நடத்தப்பட்ட 2012ம் வருட வைகாசி திருவிழா பொருட்காசி திருமங்கலம்
பழைய நினைவுகளை திரும்பி பார்ப்பதே ஓர் சுகமான அனுபவம். 2012ம் ஆண்டு திருவிழாவில் எடுத்த மேலும் ஓரிரு
வீடியோக்கள் உள்ளன. அதையும் நாம் பதிவேற்ற நீங்கள் விரும்பினால் இப்பதிவில் கமேண்ட் செய்யுங்கள்.உங்களிடம் திருமங்கலம் பற்றிய பழைய புகைப்படங்கள்,வீடியோக்கள் இருந்தால் 9994833115 என்ற திருமங்கலம் மதுரை வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பினால் நாங்கள் உங்கள் பெயருடன் பதிவிடுவோம்.
திருமங்கலம் மதுரை பக்கத்தை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து சென்று இன்ஸ்டாகிராமில் பின் தொடரலாம்.
இன்ஸ்டாகிராம் லிங்க்: https://www.instagram.com/thirumangalammadurai/
நன்றி!
Thirumangalam vaikasi thiruvila thiruvizha video porutkatchi year 2012