திருமங்கலம் செங்குளம் பகுதியை சேர்ந்தவர் திரு.தீபக் இவரது வீட்டில் இருந்து பொம்மேரியன் வகை வீட்டு நாய் ஒன்று காணமல் போய்விட்டது.
நாயை கண்டிபிடித்து தரும் நபருக்கு ₹5000 தொகை வழங்கப்படும் என திரு.தீபக்
கூறுகிறார்.நாயை கண்டவர்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்: 9787885768 ,7639353358
பாலினம் : ஆண்
வகை:பொம்மேரியன்
உயரம் : சிறியது
அடையாளம் :
சிகப்பு நிற கழுத்து
கயிறு
தொலைந்த நாள் :
1/08/2023