நாளை -25.08.2022 – வியாழன் கிழமை அன்று திருமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மின்சாரம் தடைபடும் என்ற தகவல் தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
நாளை shutdown
entha area ???