![](https://www.thirumangalammadurai.com/wp-content/uploads/2023/02/295138074_425297659615803_624819455645762677_n.jpg)
நாராயணசாமி நகர் வன்னி மரத்தடி ஸ்ரீ மகா கணபதி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை
———————————————————
திருமங்கலம் நாராயணசாமி நகர் (சியோன் நகர்)
வன்னி மரத்தடி ஸ்ரீ மகா கணபதி திருக்கோவிலில் இன்று ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையான இன்று (29-07-2022) மாலை சிறப்பு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
மேலும் அன்னை ஸ்ரீ துர்க்காம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியருளினார்.
நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பெற்றனர்.
முக்கிய குறிப்பு:
திருமங்கலம் பற்றிய நிகழ்வுகள்,வேலைவாய்ப்பு செய்திகள்,மின் தடை அறிவிப்புகள் போன்ற முக்கிய செய்திகளை தவறாமல் உங்கள் மொபலில் பெற நமது திருமங்கலம் பக்கத்தின் அப்ளிகேசனை பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்துகொள்ளவும்.
இதுவரை டவுன்லோட் செய்யாதவர்கள் கூகிள் பிளே ஸ்டோர் சென்று Thirumangalampage என்று டைப் செய்து தேடினால் இரயில்வே நிலைய புகைப்படம் தோன்றும் அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளவும்.