
நாளை(19-08-2023) மின் தடை ஏற்படலாம்
—————————
திருமங்கலம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆக. 19ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் நாளைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருமங்கலம் நகர், ஜவகர்நகர், சியோன்நகர்,
என்ஜிஓ நகர், பிசிஎம் நகர், அசோக்நகர், முகமதுஷா புரம், சோனைமீனாநகர், சந்தைபேட்டை, செங் குளம், பகவத்சிங்நகர், கற்பகநகர், கலைநகர், கரிசல்பட்டி, பாண்டி யன்நகர், பொற்காலநகர், மறவன்குளம், உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி,
புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக் கோட்டை, மைக்குடி, உரப்பனூர், கரடிக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படலாம்.
செய்தி: நாளிதழ்
தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.
Follow with Instagram
——————-
திருமங்கலம் அப்டேட்களை இன்ஸ்டாகிராமில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பின்தொடருங்கள்.
இன்ஸ்டாகிராம் லிங்க்: https://www.instagram.com/thirumangalammadurai/
இது போல் உங்களிடம் இருக்கும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் ,தனிப்பட்ட மனிதர்களின் பழைய வருட புகைப்படங்கள் போன்றவற்றை கூட நமது பக்கத்தில் இலவசமாக உங்கள் பெயருடன் (நீங்கள் விரும்பினால்) வெளியிடலாம்.
அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 9994833115
Power shutdown notification for tomorrow 19 August 2023
#திருமங்கலம் #திருமங்கலம்மதுரை #திருமங்கலம்_மதுரை #thirumangalam #tirumangalam #thirumangalammadurai #tirumangalammadurai #thirumangalam_madurai #tirumangalam_madurai