
கள்ளிக்குடி சித்தர்கூட பள்ளிக்கு பெண் ஆசிரியைகள் தேவை
—————————————————-
கள்ளிக்குடியில் அமைந்துள்ள சித்தர்கூடம் பள்ளியில் பணிபுரிய பெண் ஆசிரியைகள் தேவை
கல்வித்தகுதி : D.Ted,TET Pass
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9940384500, 9360370763
குறிப்பு:
இது போன்ற வேலைவாய்ப்பு ,மின் தடை போன்ற முக்கிய செய்திகளை உங்கள் மொபலில் உடன் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து திருமங்கலம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளவும்.
https://play.google.com/store/apps/details?id=com.thirumangalampage.thirumangalampage
Evening part time job ethavathu iruntha konjam sollunga please