திருமங்கலம் ஶ்ரீ துளசிமணி ஐயப்பன் திருக்கோயிலில் இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷூகனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் விஷூக்கை நீட்டமும் & பழங்களும் திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. (14_4_2022).
குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது…
சுவாமி சரணம் 🙏
அருமை அருமை அருமை
தட்சிணாமூர்த்தி அலங்காரம் மிகச் சிறப்பாக உள்ளது
சுவாமி சரணம் 🙏
சுவாமியேசரணம் ஐயப்பா-அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
🙏🙏🙏
சர்வேஸ்வரன் தாழ் படிந்து வணங்கி வாழ்த்துகிறேன்
ஓம் ஶ்ரீ துளசிமணி ஐயப்பா சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் ஐயப்பா