
[ad_1]
16.09.2023 – சனிக்கிழமை அன்று திருமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மின்சாரம் தடைபடலாம் என்ற தகவல் தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

[ad_2]

