[ad_1]
இன்று(23-10-2023) அன்று காலை 12 மணி அளவில் திருச்சியில் கவர்னர் தலைமையில் நடைபெற்ற மருதுபாண்டியரின் விடுதலை போர் பிரகடனம் நினைவு விழாவில் சிறந்த சமூக செயல்பாடுகளுக்காக சேவா விருதினை கவர்னரிடமிருந்து திருமங்கலம் பக்கத்தின் நிர்வாகியான நான் (மு.சக்திகணேஷ்) பெற்றுக்கொண்டேன். மிக்க மகிழ்ச்சி!
[ad_2]