சிறார்களுக்கு இலவச டியுசன் வகுப்புகள் —————————————- 6…


சிறார்களுக்கு இலவச டியுசன் வகுப்புகள்
—————————————-
6 முதல் 8 வரை படிக்கும் சிறுவர்,சிறுமியருக்கு அனைத்து பாடங்களுக்கும் பெண் ஆசிரியர் கொண்டு “இல்லம் தேடி கல்வி திட்டத்தின்” கீழ் முற்றிலும் இலவச டியூசன் நடத்தப்படுகின்றது.

இடம்: அருள் மாரி திருமண மஹால் அருகில் , அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் ,திருமங்கலம்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்க: 8248840473

free tution at thirumangalam through illam thedi kalvi scheme


We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo