
நமது திருமங்கலம் தாலுகா அலுவலக வளாககத்தில் சித்தர்கூடம் தன்னார்வல சமூக அமைப்பின் மூலம் குழந்தைகள் தின விழா நாளை(14-11-2021 _ ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது…
தங்கள் வீட்டு குழந்தைகலும் பங்கேற்கலாம்.
இவண் :
சித்தர்கூடம்_ திருமங்கலம் களப்பணி நண்பர்கள்
தொடர்புக்கு : 9360370763, 7667891005