புது வீடு ஒத்திக்கு விடப்படும்- தொடர்புக்கு 80151 71250 ————————…


புது வீடு ஒத்திக்கு விடப்படும்- தொடர்புக்கு 80151 71250
—————————————–
திருமங்கலம் சின்ன வடகரை -வீரராகவன் நகரில் புதுவீடு ஒத்திக்கு வீடு உள்ளது.

வண்டி பார்க்கிங்
2 படுக்கையறைகள்(அட்டாச்சுட் பாத்ரூம்களுடன்)
கிச்சன், ஹால்

வீட்டின் முழுத்தோற்றத்திற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

ஒத்தி தொகை: 4.5 இலட்சம்

விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்க: 80151 71250

வீட்டு முகவரி

பிளாட் நம்பர் 26,
வீர ராகவன் நகர்
சின்ன வடகரை
திருமங்கலம்

குறிப்பு:
மக்களுக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் இச்செய்திஇலவசமாக இப்பக்கத்தில் வெளியிடப்படுகிறது.
தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்டவர்களிடன் கடமையாகும்.

உங்களிடமும் வீடு வாடகை, ஒத்தி மற்றும் விற்பனைக்கு உள்ளதா? உங்கள் செய்தியை 9677310850 என்ற திருமங்கலம் பக்கத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் அனுப்பினால் வெளியிடுவோம்.

இச் சேவை முற்றிலும் இலவசமே! பயன்படுத்தி பலன் பெறுவீர்!
வீட்டிற்கு உரிமையாளர்கள் மட்டுமே செய்தி வெளியிட முடியும்.சம்பந்தமில்லாதவர்கள் தவிர்க்க வேண்டுகிறோம்.



2 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. மிக நல்ல தகவலை தரும் தங்கள் குழுவினருக்கு நன்றி.

  2. Brother new house sales ku irundalum post podunga illati ivanga construction la indha area la process poytruku nu post pana kuda atleast location avadhu identify pana easy ah rukum.. useful for anyone.. it’s a general opinion Don’t mistaken me..

Leave a reply

Thirumangalam Madurai
Logo