திருமங்கலம் கம்பரன்பர் அமரர் திரு. இராஜீ சேர்வை பேரனும் , உசிலை சாலை மீனாட்சி ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு.கணேசன் அவர்களது மகனும் ,எனது அன்பு மாப்பிள்ளையுமான திரு.ராஜ்குமார் மற்றும் அபர்னா அவர்களின் திருமணம் இன்று திருமங்கலம் நகரில் இனிதே நடைபெற்றது.
திருமணத்திற்கு வந்து வாழ்த்திய அன்பு உள்ளங்கள் மற்றும் முகநூலில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிற அனைத்து நல்ல உங்களுக்கும் .நன்றி.
இருவரும் இணைந்து வாழ்க்கையில் பல இன்பத்தை பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்…! ☺️😊
Blessing
Congratulations 🎊
Congrats nanba…🎉🎉🎉🎉
Congratulations daa🎂🎂💐
வாழ்த்துக்கள் நண்பா
Congratulations nanba
Congratulations…
Vaazhthukal
Congratulations Bro