உலக சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள்
இன்று நமது திருமங்கலம் வாழ் 75 மாணவ மாணவிகள் கராத்தே என்னும் தற்காப்பு கலையில் உலக சாதனை படைத்துள்ளனர்.
இந்த மாணவ செல்வங்கலுக்கும் பயிற்சி அளித்த பால்பாண்டி மற்றும் பிரபு மாஸ்டர் அவர்களுக்கும் thirumangalam page முகநூல் பக்கம் மற்றும் பொது மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்….
Congratulations
Valthukal
வாழ்த்துக்கள்
Congrats
Congrats 👍
மேலும் பல சாதனைகளை செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்…!
Congrats.
Congrats