அறிவிப்பு: திருமங்கலம் மதுரை சாலையில் இயங்கிவந்த பத்திரபதிவு அலுவலகம் கட்டிட வேலை காரணமாக தற்காலிகமாக சோமசுந்தரம் தெருவில் ( பானு தியேட்டர் அருகில் உள்ள வள்ளி தெய்வானை மகால் அருகில்) செயல்படுகிறது.
தகவல் உதவி: திரு.பாபு (யமஹா பாபு) அவர்கள் ,திருமங்கலம்