[ad_1]
டைப் செய்ய தெரிந்த பெண் வேலைக்கு தேவை
———————————————–
மதுரை திருப்பரங்குன்றம் 33 கிராம மேலமண்டு இராஜகுல அகமுடையார் மடத்தில், அகமுடையார் மாணவ மாணவியருக்கு அரசு போட்டி
இப்பயிற்சி மையத்தில் கேள்வித்தாள்களை டைப் செய்யவும் , மாணவ மாணவிகளை பொறுப்புடன் பார்த்துக்கொள்ள அகமுடையார் இனத்தை சேர்ந்த பெண் தேவை.
கல்வித்தகுதி: டிப்ளமோ அல்லது டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவராகவும்
தமிழ் மற்றும் ஆங்கிலம் டைப் செய்ய தெரிந்த பெண்ணாகவும் இருக்க வேண்டும்.
மாதச்சம்பளம் ரு8000 முதல் 10,000 வரை வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் 80724 89860 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.
[ad_2]