திருமங்கலம் காய்கறி சந்தை சின்னக்கடை வீதிக்கு மாற்றம்
கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக திருமங்கலம் சின்னக்கடை வீதியில் இயங்கி வந்த காய்கறி சந்தை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டிருந்தது இந்நிலையில் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை மீண்டும் சின்னக்கடை வீதி பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்படுவதாக அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
செய்தி உதவி: திரு.சிவக்குமார் அவர்கள்(நியூஸ் 18 தொலைகாட்சி)
https://youtu.be/bpSxELMgyrs