இன்று வைகாசி திருவிழாவின் 13ம் நாள் (24-05-2024 ) திருவிழா நிறைவு நாள்- தங்க குதிரை வாகனத்தில் மாரியம்மன்
புகைப்படங்கள் உதவி: 1-7 வரையுள்ள புகைப்படங்கள் திரு.பிரதீப் அன்பரசன் அவர்கள்
8-11 வரையுள்ள புகைப்படங்கள் திரு. P.சரண் அவர்கள்
12-13 வரையுள்ள புகைப்படங்கள். திரு. V. Manikandan அவர்கள்.
இன்று வைகாசி திருவிழா நிறைவுறுகிறது.சாமி தரிசனம் செய்யாதவர்கள் செய்துகொள்ளுங்கள். இல்லையென்றால் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்.