
நேற்று (21-05-2024) திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் வைகாசி திருவிழாவின் 10ம் நாள் இரவு மகிஷா சூர சம்ஹாரம் (மிகிஷா சூரனை அழித்தல்) மற்றும் தீபாராதனை .
வீடியோ உதவி: திரு.பிரதீப் அன்பரசன் அவர்கள்.
நிறைய பேர் முளைப்பாரி நிகழ்வை கேட்டுள்ளார்கள் ஆனால் வீடியோ இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே கோவில் முளைப்பாரி வீடியோ வைத்திருப்பவர்கள் 9994833115 என்ற திருமங்கலம் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி மற்றவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#thirumangalam
#tirumangalam
#thirumangalam_madurai
#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை
Pathrakali Mariamman Vaikasi Thiruvizha festivel 2024 -10th Day Evening Video Mahisha soorasamharam
🙏🙏🙏