திருமங்கலத்தை சேர்ந்த திரு.R.விசயராசன் அவர்கள் கோயம்புத்தூரில் இன்று ( 16/05/20…

[ad_1]
திருமங்கலத்தை சேர்ந்த திரு.R.விசயராசன்
அவர்கள் கோயம்புத்தூரில் இன்று ( 16/05/2024 ) காலை 9.40 மணிக்கு இயற்கை எய்தினார்
இன்று இரவு 11.00 மணிக்கு அண்ணாரது உடல் திருமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்த… நாளை காலை 10 மணியளவில் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்… என்ற தகவல்கள் கிடைத்தன. உறுதி செய்ய வேண்டுகிறோம்.
குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

27 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. ஆழ்ந்த இரங்கல்கள்

  2. ஆழ்ந்த இரங்கல்கள்

  3. அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  4. நல்ல நண்பர் அதிர்ச்சி அடைந்தேன் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  5. ஆழ்ந்த இரங்கல்கள்

  6. ஆழ்ந்த இரங்கல்

  7. ஆழ்ந்த இரங்கல் 😭

  8. ஆழ்ந்த இரங்கல்கள்

  9. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  10. அழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

  11. ஆழ்ந்த இரங்கல்கள்..

  12. ஆழ்ந்த இரங்கல் RIP

  13. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  14. ஆழ்ந்த இரங்கல்

  15. ஆழ்ந்த இரங்கல்கள்

  16. ஆழ்ந்த இரங்கல்

  17. ஆழ்ந்த இரங்கல் 🙏🙏

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo