
திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா மூன்றாம் நாள் மாலை அலங்காரம் புகைப்படங்கள் தொகுப்பு.
1-5வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்
6-8 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்
குறிப்பு:
தாமதத்திற்கு வருந்துகிறோம்.நேற்று மாலை வெளியிட்ட பதிவு இருமுறை பதிவாகி இருந்தது , அதில் ஒரு பதிவை நீக்க முயற்சித்து பதிவிட்ட இரு பதிவையும் தவறுதலாக நீக்கிவிட்டோம். பின்னர் திரு.ரோகிணி என்பவர் எங்களுக்கு புகைப்படங்கள் இன்னும் வரவில்லை என்று வாட்ஸ்அப்பில் தெரிவித்த பின்பு தான் புகைப்பட பதிவை டெலிட் செய்திருந்தது தெரிந்தது. தற்போது மறுபடி அப்டேட் செய்துவிட்டோம். தாமதத்தற்கு வருந்துகிறோம். ஆகவே இது போல் பதிவுகள் தாமதமானால் ,பதிவிடாமல் இருந்தால்,பதிவில் தவறுகள் இருந்தால் எங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டுகிறோம்.நன்றி
#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை
#thirumangalam
#tirumangalam
#thirumangalam_madurai







🙏🙏🙏
👏🌹
ஓம் சக்தி பராசக்தி