திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா இரண்டாம் நாள் மாலை அலங்காரம்
1-7 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்
8-11 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்
திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
——————————
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!
https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr
திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.
முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.
மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.
திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.
#திருமங்கலம்
#thirumangalam
#tirumangalam
#thirumangalam_madurai
🙏🙏
👏