
அண்ணா கல்வி குழுமத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்
——————-
தற்போது பசுமலை பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணா கல்வி நிறுவன குழுமத்தின் புதிய கல்வி நிலைய வளாகம் விருதுநகர் மற்றும் கல்லுப்பட்டி பகுதியில் அமைய உள்ளதாக தெரிகிறது.
இங்கு அமையவுள்ள கல்லூரிக்கு முதல்வர்(பிரின்சிபல்), அட்மின் மேனேஜர்,கவுன்சலர்,டெலிகாலர் ,பயிற்சி ஆசிரியர் போன்ற பல பணிகளுக்கு தகுதி வாய்ந்தவர்கள் தேவை.
அதே போல் இங்கு அமையவுள்ள பள்ளியில் பணிபுரிய நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பணிபுரிய ஆசிரியைகள் தேவை.
விருப்பமுள்ளவர்கள்
9842113020 அல்லது 9842113024 என்ற எண்களில்
தொடர்புகொள்ளவும்!