
[ad_1]
@followers
திறமையானவர்களைத் தேடி ஓர் பயணம் நமது திருமங்கலத்தில்
GURU DONE PICTURES YOUTUBE CHANNEL நடத்தும்
மாபெரும் பந்து எறிதல் போட்டி
போட்டி முன்பதிவு மற்றும் தொடர்புக்கு தொலைபேசி எண்: 9384604372
நாள் : 1.5.2024 புதன்கிழமை இடம் : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர், திருமங்கலம்
நேரம்: காலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரை
நுழைவுக் கட்டணம் இல்லை
முதல் பரிசு Rs. 1000/-
2 ம் பரிசு Rs. 500/-
3 ம் பரிசு Rs. 300/-
விதிமுறைகள்
1) 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும் முன்பதிவு செய்யவும் 2) வயதிற்குரிய அடையாள அட்டை அவசியம் (ID PROOF)
3) முன்பதிவு செய்பவருக்கு மட்டும் அனுமதி
4) நடுவர் தீர்ப்பு இறுதியானது
5) போட்டியை மாற்றி வைக்க முழுஅதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு
முன்பதிவு செய்யும் இடம் மதுரை மீனாட்சி ஸ்டோர்
346,உசிலை ரோடு
மகளிர் காவல் நிலையம் பஸ் ஸ்டாப் எதிரில், திருமங்கலம்
முன்பதிவு முடிவு நாள்
29.4.2024 திங்கள்
அன்று இரவு 8.00 மணி வரை மட்டுமே
தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.

[ad_2]

