
கொடும் விபத்து! – இடம்: சிவரக்கோட்டை
செய்தி: நியூஸ் 18 தொலைக்காட்சி
வீடியோ உதவி: திரு. Babu Yamaha மற்றும் திரு.இரவிச்சந்திரன்
திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
——————————
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!
https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr
திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.
முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.
மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.
AS AMBULANCE 😣😭
கார் காரர் மீது தான் தவறு
Entha place
வாகனம் ஓட்டும் போது நிதானமாக செல்லவும். குடும்பமே விபத்துக்குள்ளாகியது 8 நபர்கள். 5பேர் உயிர் பலி
அந்த இடத்தில் ஒரு சுரங்க பாலம் அமைத்து கொடுத்தால் பல உயிர் காக்கப்படும்😔
விபத்துகளை தடுக்க போக்குவரத்து சட்டம் கட்டுமையாக்க படவேண்டும்..
தயவுசெய்து வாகனத்தை மிக மிக நிதானமாகவும் கவனமாகவும் ஓட்டு செல்லுங்கள்..
மிக வேதனையாக உள்ளது.😭
பார்த்து மன வேதனை அடைந்தேன்
News hunt App ல் செய்தி வந்தது இருசக்கர வாகனத்தில் வந்தவர் திடீரென குறுக்கே வந்ததால் விபத்து என்று ஆனால் வீடியோவை பார்த்த பிறகு தான் தெரிகிறது அவர் சரியாகத்தான் வந்துள்ளார் காரில் வந்தவர்கள் தான் அதிவேகத்தில் வந்து விபத்தை உருவாக்கி இருக்கிறார்கள்………
ஒருவரின் அலட்சியம் எத்தனை உயிர்களைக் காவு வாங்கிவிடுகிறது. எதற்கு இத்தனை வேகம். இத்தனை அலட்சியம்.
கார் அதிவேகம் 120 ஸ்பீடுக்கு மேல வந்திருக்கிறார்
Thanjai Sahul 💔
போக்குவரத்து சட்டத்தில் மாற்றம் வேண்டும் வேகம் குறையும் போது விபத்து குறையும்
Diverku nu porupu eruku eppo yevana paathalum driver
இவ்வளவு வேகமா போயி எவனை ஊ… போறீங்க
Why Musick
Mudhalil Car vandhe lane thappu he drived in two wheeler lane in high speed
வண்டி ஓட்டத் தெரியாததெல்லாம் வண்டி வாங்கி தருகிறார்கள்
Control panna mudiyadha alavil vegam.high speed engine.istatathuku ohtta koodadhu.paridhabamga pona uyirgal.alndha anudhaabangal.
பாவம் இரட்டை பெண் பிள்ளைகள்
மெதுவா போயிருக்கலாம்
வாகனத்தை இயக்கிய ஓட்டுனரின் அலட்சியத்தை பார்க்கும் போது மிகவும் கடுமையான கோபம் வருகிறது ஒரு உயிரின் மதிப்பு தெரியாமல் இவர்களின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்தினால் பலியாகும் உயிர்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது…
அதி வேகம் பாவம் பல உயிர்கள் பலி. காலையில் குடும்பத்திற்கு உழைக்க கிளம்பிய கொய்யா வியாபாரி விதி மாறாது…ஆழ்ந்த இரங்கல். .🕉️🙏🙏🙏
ஓவர் speed
இப்ப எங்க பார்த்தாலும் கார் விபத்துகள் அதிகம்.காரணம் அதிக வேகம் கார் பஸ் போன்ற வாகனங்களில் 100மேல் வேகம் இருக்க கூடாது.நான்கு வழிச்சாலையில் கிராமப் பகுதிகளில் பிரியும் சாலை, நகராட்சிகள், மாநகராட்சி செல்லும் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.இப்போது விபத்துகள் எல்லாம் காய்ச்சல், சளி, இருமல் போல் மாறி விட்டது.
😲😲😲
என் மனம் பதறுகிறது. அழுகையை அடக்க முடியவில்லை.