திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையத்தை இடிப்பது தொடர்பாக அரசு வெளியிட்ட நோட்டீச…

[ad_1]
திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையத்தை இடிப்பது தொடர்பாக அரசு வெளியிட்ட நோட்டீசை ரத்து செய்தது ஐகோர்ட்.
————————————————————
திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையத்தை இடிப்பது தொடர்பாக அரசு வெளியிட்ட நோட்டீசை ரத்து செய்தது ஐகோர்ட். திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையத்தை அமைப்பது தொடர்பாக 3 மாதங்களில் உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் திருமங்கலம் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு மீண்டும் கட்டுவது எந்தப் பலனும் அளிக்காது என்றும் ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். திருமங்கலம் பழைய பேருந்து நிலைய கட்டடத்தை இடிப்பது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செய்தி : தினகரன் நாளிதழ்

திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
——————————
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!

https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr

திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், வேலைவாய்ப்பு செய்திகள் போன்ற தகவல்கள் இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.

முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.
மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

4 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. எவனும் பதிவு போட மாட்டாங்கள

  2. Super bro , keep up the good 💯 bro this summer holidays ku kids learning eg…karate ,silambam , type writing,baradanatyam…..edum irunda share pannunga thank you.

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo