இன்று(15-12-2023) மாலை நமது திருமங்கலம் ஶ்ரீ துளசி மணி ஐயப்பன் கோயிலில் பள்ளிவ…

[ad_1]
இன்று(15-12-2023) மாலை நமது திருமங்கலம் ஶ்ரீ துளசி மணி ஐயப்பன் கோயிலில் பள்ளிவேட்டை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. திருமங்கலம் வாழ் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு ஐயன் அருள் பெற வேண்டுகிறோம்.
சுவாமியே சரணம் ஐயப்பா.

நாளை அய்யப்பன் நகர்வலம் நடைபெறும்(அழைப்பிதழ் இணைப்பில்)

தகவல் உதவி: திரு. RJK Jayakumar அவர்கள்,திருமங்கலம்



[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo