பல ஊர்களில் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது வெள்ளக்காடாய் இருக்கிறது! நமது திருமங்கலத்தில் ஏப்ரல் மே மாதத்தில் அடிக்கிற மண்டையை பிளக்கிற வெயில் அடிக்கிது.
தேவர் சிலையில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலை கற்பக நகர் வரை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது.. அதை பத்தி ஒரு பதிவு போட்டு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்
I have seen both !!!!
Ranjith Kumar Kavutham An
Good timing to 🏃♀️ to native, all chennaivasis, think of it.
தேவர் சிலையில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலை கற்பக நகர் வரை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது.. அதை பத்தி ஒரு பதிவு போட்டு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்