உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் மேற்கொள்ள தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காக 29.01.2022 – சனிக்கிழமை அன்று திருமங்கலம் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தகவல் உதவி: திரு.பாபு (யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *