சுண்டலுடன் கூடிய சைவ பிரிஞ்சி பிரியாணி கிடைக்கும்-தொடர்புக்கு: 98946 97605
——————————————–
திருமங்கலத்தில் சுண்டலுடன் கூடிய சைவ பிரிஞ்சி பிரியாணி இனி தினமும் கிடைக்கும்.

ஆம்! முன்சீப் கோர்ட் சாலையில் கஸ்தூரிபா பள்ளி மற்றும் பானு திரையரங்கு இடையில் உள்ள பகுதியில் அமைந்துள்ள கடையில் தினமும் காலை 7 மணி முதல் கிடைக்கும்.

பள்ளி ,கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் ஆரோக்கியமாகவும் ,குறைந்த செலவிலும் மதிய உணவை வாங்கி செல்ல சரியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

ரூ20 மற்றும் ரூ30 விலையில் கிடைக்கின்றது.

கடை தெரியாதவர்கள் அல்லது மேலும் விவரம் விரும்புவர்கள் தொடர்புகொள்ளவும் 98946 97605

3 thoughts on “சுண்டலுடன் கூடிய சைவ பிரிஞ்சி பிரியாணி கிடைக்கும்-தொடர்புக்கு: 98946 97605 —-…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *