
பிகே என் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளிக்கு வரலாறு மற்றும் ஹிந்தி படித்த ஆசிரியைகள் தேவை
———————–
யூஜி அல்லது பிஜி முடித்து, பின் பிஎட் முடித்த ஆசிரியைகள் தேவை.
ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்தவர்களுக்கும் ஆசிரியப்பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்: 70944 69992, 70944 69994
தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.
குறிப்பு:
இது போன்ற திருமங்கலம் பற்றிய வேலைவாய்ப்பு, மின் தடை அறிவிப்ப்பு மற்றும் இதர முக்கிய செய்திகளை உடனே உங்கள் மொபலில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் மொபல் நம்பரை அளிக்கவும்!
முக்கிய தகவல்களை எஸ் எம் எஸ் வழியில் உடன் அனுப்புவோம்.
லிங்க் கிளிக் செய்க: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfBobnl76gLjUQ304SbItd3cRayks1dkrE9-Yj0YbA43Y71xA/viewform?fbclid=IwAR1UTkLQ5QJw8vlgubnmPULrD7EKNL0fazMd0MFCt4yoLFC9WJNGdgAXkx4
ஏற்கனவே மொபல் நம்பரை பதிவு செய்தவர்கள் மறுபடி பதிவு செய்யவேண்டியதில்லை.
தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்