அம்முச்சி கஃபே
(HOT & COOL)
QUALITY IS FIRST
திருமங்கலம் சோழவந்தான் சாலையில் நேற்று (7-6-2021) அன்று மக்களின் பேராதரவுடன் புதிதாக தொடங்கியுள்ள அம்முச்சியின் அம்முச்சி மெஸ், அம்முச்சி லட்டுஸ், அம்முச்சி கஃபே மென்மேலும் வளர thirumangalam page முகநூல் பக்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தினமும் இங்கு பழங்கள்,dragon ,kiwi , apple போன்ற உயர் தர ஜுஸ் வகைகளும்,ஐஸ் கிரீம்,மற்றும் மாலையில் குடுபத்க்குடன் உண்ணு மகிழ snacks corner தொடங்கப்பட்டுள்ளது….

இங்கு போன் செய்தால் ஒரு நாள் (மூன்று வேலை)உணவு 140 ரூ. க்கு முதல் தர உணவு வழங்கப்படுகிறது…
விசேஷ சமையல் ஆர்டர்களும் சிறப்பாக செய்து தரப்படுகிறது.(biriyani orders is special here)
தொடர்புக்கு :
AMMUCHI RAMESH,
7639120651
AMMUCHI VIGNESH,
8973937117.
Panaimaram stop , cholavandhan road,thirumangalam.
E MAIL: ammuchifoods@gmail.com


7 thoughts on “அம்முச்சி கஃபே (HOT & COOL) QUALITY IS FIRST திருமங்கலம் சோழவந்தான் சாலையில…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *