நண்பர்களுக்கு வணக்கம்… நாளை 29.05.2021 காலை 10 மணி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா முதல் தவணைத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு திருமங்கலம் உசிலைரோடு பி.கே.என் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் ஏற்பாடுகளை திருமங்கலம் நகராட்சி நிர்வாகம் செய்துள்ளார்கள் பொது மக்கள் தங்களது ஆதார் அட்டையைக் காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொண்டு பயனடைய வேண்டுகிறோம்…

ஏற்கனவே நமது முக்கிய செய்திகளை எஸ் எம் எஸ் வடிவில் பெற தங்கள் மொபல் நம்பர் கொடுத்தவர்களுக்கு இச்செய்தி குறித்து எஸ் எம் எஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை நமது பக்கத்திற்கு உங்கள் மொபல் நம்பரை கொட்டுக்காதவர்கள் கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து நம்பரை கொடுத்துக்கொள்ளவும்.

https://docs.google.com/forms/d/1cE-XQcfq3xBAafSLzdyHKBiwsnAwEH1I1F4d6TCjwoA

முக்கியமான செய்திகளை எஸ் எம் எஸ் வடிவில் விரைந்து அனுப்புவோம்.

தகவல் உதவி: திரு. வில்லியம் எபிநேசர் .திருமங்கலம்