கொடுமையிலும் கொடுமையான செய்தி! திருமங்கலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 ப…

கொடுமையிலும் கொடுமையான செய்தி! திருமங்கலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வாகன விபத்தில் பலி!

திருமங்கலம் மேலத்தெரு ஜமாத் செயலாளர் பழக்கடை சித்திக்,அவரது மனைவி அவரது மகள் 2 பேர் , ஒரே மகன் உள்ளிட்ட 5 பேர் நேற்று கள்ளிக்குடி அருகே நடந்த விபத்தில் பலியாகி விட்டதாக அறிய முடிகிறது.

மனம் கணக்கிறது! வேதனையுடன்…


  1. ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்

  2. ஆழ்ந்த. இரங்கல்

  3. மிகவுவருத்தம்ஆழ்ந்த
    இரங்கள்

  4. May their souls Rest In Peace

  5. ஆழ்ந்த இரங்கல்

  6. எங்கள் ஆருயிர் அண்ணன் குடும்பம் இறைவன் பாதத்தில் இளைப்பாற அவர்கள் ஆத்மா சாந்தி அடைய எங்கள் குடும்பத்தார்கள் இறைவனை பிரார்த்திக்கின்றோம்

  7. ஆழ்ந்த இரங்கல்

  8. ஆழ்ந்த இரங்கல்

  9. நல்ல நண்பர் இன்முகம் காட்டுவார் அவர் மற்றும் குடும்பத்தாரின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்

  10. நண்பா, இளம் பிராயத்து நினைவுகள் மனதில் ஓடுகிறது நண்பா… ஆரம்ப பள்ளியில் இணைந்து படித்து, விளையாடிய நினைவுகளை அசை போடுகிறேன், நண்பா,, கண்ணீர் திரையிடுகிறது, நண்பா,,, இளைப்பாறு நண்பா… உனக்கு உகந்தவர்களுடன் சொர்க்கம் செல்ல தயாராகு நண்பா,,,,

  11. என்னுடைய பள்ளி தோழன். மரண செய்தி மிகுந்த வருத்தம். அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன்

  12. ANMHA SATHI PERHA IRHAIVNAI PRHATIGREN. INSHA ALLAH..😪😪😪

  13. ஆழ்ந்த அனுதாபங்கள்

Thirumangalam Madurai
Logo