அருள்மிகு அன்னை காட்டு மாரியம்மன் திருவிழா
இன்று ( 9-4-2021) காலை நமது நகர் பகுதியின் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ காட்டு மாரிஅம்மன் கோவில் பால்குடம் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கியது….
பால்குடம் ,அழகுகுத்துதல் ,நேர்த்திக்கடன் செலுத்துதல்.
குண்டாறு _மீனாட்சிஅம்மன் கொவிலிருந்து இருந்து உசிலை சாலை, விருதுநகர் ரோடு, பசுபொன் தெரு, சின்ன கடை வீதி, ராஜாஜி சாலை வழியாக கோயிலை சென்று அடையும்….
🙏🙏🙏
மிகச் சிறப்பு