திருமங்கலம் மக்களுக்கு ஓர் நற்செய்தி…ஆயுத பூஜைக்கு தேவையான அனைத்துவித பூஜைப் ப…


திருமங்கலம் மக்களுக்கு ஓர் நற்செய்தி…ஆயுத பூஜைக்கு தேவையான அனைத்துவித பூஜைப் பொருட்கள் மற்றும் அனைத்து வித பழங்களும்,ஆயுத பூஜைக்கு முக்கிய பழங்களான கொய்யா,பேரிக்காய்,விளாம்பழம்,ஸ்பெஷல் பொரி,கடலை,அவல், சர்க்கரை போன்ற அனைத்துவித பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்…மேலும் பொரி மூடை மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்…
தவமணி பழக்கடை,P.K.N. காம்ப்ளக்ஸ்,மதுரை ரோடு திருமங்கலம்…