🍗🍗இனிதே உதயம் – உங்கள் அம்முச்சி🍖🍲

BBQ _ BIRYANI _ MEALS_CHINESE_ICE CREAM

திருமங்கலத்தில் முதல் முறையாக உலக உணவு தினத்தை முன்னிட்டு சோழவந்தான் சாலையில் பனைமரம் பேருந்து நிறுத்தம் அருகில் அம்முச்சி கேட்டரிங் & ரெஸ்டாரெண்ட் (live chicken only) இன்று இனிதே உதயமாகிறது….
அனைவரும் வருக, ஆதரவு தருக….
இந்த விழாவில் சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு, சாரத ஹோமியோ கிளினிக் நண்பர்கள், சமூக ஆர்வலர் திரு.நீதிமோகன் , மற்றும் நல்ஆசிரியர் ரோஜா அவர்கள் முன்னிலையில் குருசாமி ஞானவள்ளி அறக்கட்டளை நிறுவனர் திரு.குருசாமி ஐயா அவர்கள் திறந்து வைத்தார்…இவ்விழாவில் அம்முச்சியின் உரிமையாளர்கள் திரு.ரமேஷ்
மற்றும் திரு.அருண் அவர்கள் தரமான உணவு மட்டுமே கொடுப்போம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர்…
இவர்கள் மென்மேலும் வளர thirumangalam page சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்….


8 thoughts on “இனிதே உதயம் – உங்கள் அம்முச்சி BBQ _ BIRYANI _ MEALS_CHINESE_ICE CREAM திருமங…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *