[ad_1]
திருமங்கலம் பாவம்மாள் பிராய்லர்ஸ் அலுவலகப்பணிக்கு பெண் தேவை. தொடர்புக்கு: 9791391665
—————————————————————-
திருமங்கலத்தின் பிரபல கோழிக்கறி விற்பனையாளரான பாவம்மாள் பிராய்லர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய வேலை தெரிந்த பெண் தேவை.
தகுதிகள்
1)Basic computer skills (Daily Data of billing, receipt, payment, stock inward and outward entry)
2)Customer field working
experience
3) online skills (mail, online banking)
டிகிரி முடித்திருக்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை.பிளஸ் 2 படித்து வேலை தெரிந்த பெண்ணாக இருந்தால் கூட போதுமானது.
சம்பளம் ரூ9000 வரை வழங்கப்படும்.
அலுவல் நேரம்: காலை 9மணி முதல் 5 மணி வரை மட்டுமே
விருப்பமுள்ளவர்கள்என்ற 9791391665 எண்ணில் உடன் தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு
இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள படம் இணையத்தில் எடுத்த புகைப்படம் அலுவலகத்தின் புகைப்படமன்று
[ad_2]