[ad_1]
PHP ப்ரொகிராமிங் தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
——————————————-
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் notasco நிறுவனத்தில் திருமங்கலம் கிளையில் பணிபுரிய ப்ரோகிராமர்கள் தேவை
பணிவாய்ப்பு :
full stack developer in PHP frame works, Ruby On Rails Front end developers
1 வருடம் அல்லது அதற்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் தேவை.
மாதச்சம்பளம் : ரூ7000 அல்லது அதற்கு மேலும் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் 9345675428 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் அல்லது careers@notasco.com என்ற இ-மெயிலுக்கு ரெஸ்யூம் அனுப்பவும்.
குறிப்பு:
இது போன்ற திருமங்கலம் பற்றிய வேலைவாய்ப்பு, மின் தடை அறிவிப்ப்பு மற்றும் இதர முக்கிய செய்திகளை உடனே உங்கள் மொபலில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் மொபல் நம்பரை அளிக்கவும்!
முக்கிய தகவல்களை எஸ் எம் எஸ் வழியில் உடன் அனுப்புவோம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfBobnl76gLjUQ304SbItd3cRayks1dkrE9-Yj0YbA43Y71xA/viewform?fbclid=IwAR3W92RJWyAXDe-u2PutUGvwAzkQ5nM2FEobnR48O_sIBFfBPxB1ewjbxiQ
ஏற்கனவே நம்பரை பதிவு செய்தவர்கள் மறுபடி பதிவு செய்யவேண்டியதில்லை.
[ad_2]