இன்று திருமங்கலம், மதுரை ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காகவும்,இருசக…


இன்று திருமங்கலம், மதுரை ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காகவும்,இருசக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நிறுத்துவதற்காகவும் மதுரை ரோட்டில் உள்ள கடைகளுக்கு வெளியே, திருமங்கலம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் நீண்ட தூரம் கயிறு கட்டி விடப்பட்டுள்ளனர்…

ஆகவே திருமங்கலம் வாகன ஓட்டிகள் இந்த கயிறுக்குள் உள்ளே மட்டும் வாகனம் நிறுத்தி சீரான போக்குவரத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புகைப்படம் எடுக்கப்பட்ட இடம்: மதுரை சாலை,திருமங்கலம்
புகைப்பட உதவி: தவமணி,பழக்கடை திருமங்கலம்.



  1. அனைவரும் பின்பற்ற வேண்டும்

  2. 🚶‍♂️🚶‍♀️🤔

Thirumangalam Madurai
Logo