1842ல் திருமங்கலத்தில் அமைன்டிருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு
———————————————————————————
இந்தியாவிலேயே புகழ்பெற்று விளங்கும் மதுரை அமெரிக்கன் கல்லூரி துவங்கப்பெற்றது நம் திருமங்கலத்தில் என்பது பலரும் அறியாத செய்தி!
இன்று இந்தியவிலே தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அமெரிக்கன் கல்லூரி 1842ம் ஆண்டு நம் திருமங்கலத்திலேயே முதன் முதலில் துவங்கப் பெற்று பின் பசுமலைக்கு மாறி அதன் பின் தற்போது இருக்கும் மதுரை கோரிப்பாளையம் பகுதிக்கு மாறியுள்ளது தெரிய வருகின்றது.
இக்கல்லூரி நம் திருமங்கலம் நகரிலேயே இருந்திருந்தால் நமது மக்களுக்கு எவ்வளவோ பயனாகவும் பெருமைக்குரிய விடயமாகவும் இருந்திருக்கும்.
ஆதாரம்: நூல் ஆன்மீக சுற்றுலா துணைவன் ,பக்கம் எண் 134.
Madurai american college intially founded in #thirumangalam town of Madurai in the year of 1842 .History of Madurai american college.
Proud of our town
வந்தாரை வாழவைக்கும் எங்கள் ஊர் திருமங்கலம்.
மகிழ்ச்சி தகவல்