திருமங்கலம் நகரின் மீனாட்சி தியேட்டர் பின்புறம் நடிகர் அப்புகுட்டி நடித்த படத்தின் திரைப்பட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
நேற்று(09-08-2020) வள்ளி தெய்வானை மஹால் பகுதியில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீடியோ உதவி: பழக்கடை தவமணி


2 thoughts on “திருமங்கலம் நகரின் மீனாட்சி தியேட்டர் பின்புறம் நடிகர் அப்புகுட்டி நடித்த படத்தி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *