வரும் வெள்ளிக்கிழமை 21-08-2020 திருமங்கலம் நகரில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சனிக்கிழமைகளில் தான் மின் தடை ஏற்படுத்துவார்கள் ஆனால் இந்த முறை வெள்ளிக்கிழமை மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது .
மின் தடை ஏற்படும் பகுதிகள்: திருமங்கலம் நகர்,சாத்தங்குடி,உலகாணி ,சித்தாளை,புதுப்பட்டி,ஆலம்பட்டி,அச்சம்பட்டி,சிவரகோட்டை,மேலக்கோட்டை,மைக்குடி
நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
செய்தி: நாளிதழ்
தகவல் உதவி: திரு. பாபு(யமஹா) பாபு அவர்கள் ,திருமங்கலம்
Vinayagar chadurthi on Saturday