திருமங்கலம் கற்பகநகர், விமான நிலையம் செல்லும் ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமா…

திருமங்கலம் கற்பகநகர், விமான நிலையம் செல்லும் ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக 22.3.2021 அன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடி இருப்பதால் பொது மக்கள் மாற்று பாதை பயன்படுத்தவும்…


2 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. pandian nagar gatetum close aagiirukkumma??

  2. தகவலுக்கு நன்றி

Leave a reply

Thirumangalam Madurai
Logo