திருமங்கலம் விஜயலெட்சுமி ஜவுளி ஸ்டோர் மற்றும் அர்ச்சனா பிளாசா உரிமையாளர் S.M.K.M…


திருமங்கலம் விஜயலெட்சுமி ஜவுளி ஸ்டோர் மற்றும் அர்ச்சனா பிளாசா உரிமையாளர் S.M.K.M. முத்துமலை நாடார் அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.

அவரது பிரிவால் வாழும் குடும்பத்தார் அனைவருக்கும் ஸ்ரீ துளசி மணி ஐயப்பன் கோயில் நிர்வாகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு:
திருமங்கலம் பற்றிய செய்திகளை உடனே உங்கள் மொபலில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து திருமங்கலம் நகருக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.thirumangalam.madurai.dzcka_fceisvyuemyega&hl=en_IN