கொரானா வேகமாக பரவி வரும் வேளையிலும் கூட்டமாக சுற்றும் திருமங்கலம் மக்கள்! இடம்…


கொரானா வேகமாக பரவி வரும் வேளையிலும் கூட்டமாக சுற்றும் திருமங்கலம் மக்கள்!
இடம்: உசிலை ரோடு.திருமங்கலம
வீடியோ உதவி: சாத்தங்குடி பிரேம்.


  1. ம் ஆமா மக்கள் நடமாட்டம் அதிகம் இன்று. 😪😪

  2. இது..பழைய வீடியோ..இருந்தாலும் இதை விட
    அதிகமாக உசிலை, மதுரை, ரோட்டில் கடைகளில் ஈ மொய்க்கிற மாதிரி பொது மக்கள் மொய்க்கிறார்கள்..
    அது என்ன மார்க்கெட்ல மட்டும் தான் கொரானா பரவுமா…
    உண்மையில் திருமங்கலம் ஒரு சாப கேடு…

Thirumangalam Madurai
Logo