திருமங்கலத்தில்
—————
கடைகள் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே!
சின்னகடை வீதியில் காய்கறி மார்கெட் செயல்படாது. தற்போது தற்காலிகமாக அமைந்துள்ள உள்ளூர் பேருந்தி நிலையத்திலேயே ஜீலை 31ம் தேதி வரை தொடரும்!
ஜீலை 31 வரை பேருந்து போக்குவரத்து நடைபெறாது(வெளிய
அரசு ஊழியர்களுக்கு மட்டும் மதுரை வரை உள்ளூர் பேருந்து செல்கின்றது!
நாளிதழ் செய்தி வழியாக தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்
Jun 31st ? Pl change dt. July 31st.
முன்னவிட இப்பதா திருமங்கலம் கலகட்டி இருக்கு
எதுவு சொல்லுரதுக்கு இல்லை
அம்புட்டு ரோட்டில் தா திரியுதுக
அது என்னங்கப்பா..மார்க்கெட் மட்டும்
லாக்டவுன்..ஏன் உசிலை ரோடு,மதுரை ரோடு,விருதுநகர் ரோட்டில் உள்ள கடைகளில் அனைத்தும் முக கவசம் கூட இல்லாம ஈ மொய்க்கிற மாதிரி மொய்க்கிறார்கள்..திருமங்கலத்துல
மட்டுமே எவன் வீட்ல எழவு விழுந்தா
எங்களுக்கு என்னன்னு அதிகாரிகள்
இருக்கிறார்கள்..😭
Thirumangalam Page