ஒருநாளின் முடிவின் அழகியல்- அழகிய சூரிய அஸ்தமனக் காட்சி
————————————————–
ஒருநாளின் தொடக்கத்தைப் போலவே ஒருநாளின் முடிவிலும் பல அழகியலை இயற்கை நிகழ்த்துகிறது.அந்த வகையில் நேற்று (11 ஜீலை 2020) அன்று சூரிய உதயத்தின் போது திருமங்கலம் கற்பக நகரில் பல வண்ணங்களில் ஜாலங்கள் புரிந்த இயற்கை காட்சி!
புகைப்பட உதவி: திரு. ஶ்ரீனிவாசன்.திருமங்கலம்