திருமங்கலம் நகருக்கான வெப்சைட் புதிய வடிவுடனும் புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிசனுடன் வருகிறது. இதில் திருமங்கலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் பற்றிய செய்திகளும் இலவசமாக இணைக்கப்பட உள்ளன. நீங்கள் திருமங்கலத்தில் வணிகம் செய்பவராகவோ அல்லது சேவை வழங்குபவராகவோ இருந்தால் உங்கள் செய்திகளை இதில் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு
பள்ளி,கல்லூரிகள்,நர்சரி
பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள்,
ஏசி பிரிட்ஜ் சர்வீஸ் வாசிங் மிஷின் சர்வீஸ் செய்பவர்கள்
மொபல் சர்வீஸ் கடைகள்
ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட்கள்
மருத்துவமனைகள்
எலெக்ட்ரிக் கடைகள்.,ஜிவல்லரி கடைகள்,ஜவுளி கடைகள்
இதில் இடம்பெறாத ஆனால் திருமங்கலம் மக்களுக்கு பயன்படும் எந்த சேவையாக இருந்தாலும் நமது தளத்தில் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம்.
இதில் தகவல்களை இணைக்க உங்கள் விசிடிங் கார்ட் ,வணிக நிறுவனத்தின் புகைப்படம் மற்றும் தகவல்களை 9677310850 என்ற நமது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்புங்கள்!
🙏🙏🙏
Website address
Please Add Kani Xerox & e Seva… Sivarakottai
அருமை
வாழ்த்துகள்
மகிழ்ச்சி
Super
super
Congratulations
வாழ்த்துக்கள் வளர்க திருமங்கலம்